[X] Close >

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா: புதிய தொற்றுகள் கண்டுபிடிப்பு

China-reports-44-new-coronavirus-cases

சீனாவில் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று இன்று உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கைக் கடைப்பிடிக்காத நாடுகளே இல்லை என்ற நிலையில், பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுவதும் தளர்த்தப்படுவதுமாக உள்ளன.


Advertisement

கொரோனாவின் முதல் அலை அடங்கிய நிலையில், சீனாவில் மீண்டும் மெல்ல கொரோனா பாதிப்பு தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 48 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது 44 பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் உயிரிழப்புகள் எதுவும் நடைபெறவில்லை.

image


Advertisement

பெரும்பாலான ஜின்ஜியாங்க் மாகாணத்தில் கண்டறியப்பட்ட புதிய தொற்றுகள் வெளியில் இருந்து வந்தவர்களால் ஏற்பட்டுள்ளது. உள்ளூரில் மற்றவர்களால் 13 பேருக்குப் பரவியதாக தெரியவந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close