[X] Close

எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கோவாக்ஸின் மருந்து மனித சோதனை துவங்கியது..!

Subscribe
covaxin-drug-test-for-volunteers-in-Chennai

(கோப்பு புகைப்படம்)


Advertisement

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை துவங்கியது.

image


Advertisement

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யும் முறை தொடங்கப்பட்டது. தன்னார்வலர்கள் 10 பேரில் முதற்கட்டமாக இருவருக்கு 0.5 எம்.எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. தமிழகத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மட்டுமே இந்தச் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close