நடிகர் யோகி பாபு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கம் கதவுகளைத் தட்டிய கோடிக்கணக்கான நபர்களில் ஒருவர்தான் யோகிபாபு. அமீர் நடித்த யோகி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர், அதன் பின்னர் தில்லாலங்கடி, பையா உள்ளிட்டப் பல படங்களில் நடித்தார். சரியான வாய்ப்புகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த யோகி பாபுவுக்கு சிவ கார்த்திகேயென் நடித்த மான் கராத்தே படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
Actor # Yogi Babu Birthday Celebration ?? .#HappyBirthdayYogiBabu #HBDYogiBabu #YogiBabu #YogibabuBirthdayCDP #ActorYogiBabu #YogibabuBirthday
@dir_mkumaran pic.twitter.com/5ThVe55w2L— glamoursathya05 (@glamoursathya05) July 22, 2020Advertisement
இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த ரெமோ, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்கள் இவரை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. கூர்கா, தர்மபிரபு உள்ளிட்ட படங்களில் ஹீரோ கதாபாத்திரத்திலும் நடித்து எல்லோரையும் சிரிக்க வைத்து அசத்தினார். இன்று இவர் தனது 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், இவர் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு அண்மையில் மஞ்சு பார்கவி என்றப் பெண்ணுடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
தஞ்சை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!