தங்கத்தின் விலை மேலும் உயர்வு: சவரன் ரூ.37,000-ஐ தாண்டியது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் அதிகரித்து 37,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement

image

கொரோனா தொற்று பரவல் காலக்கட்டத்திலும் கூட ஆபரணத் தங்கத்தின் விலை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நேற்றுச் சென்னையில் 1 கிராம் ஆபரணத் தங்கம் 4610 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் 4635 க்கு விற்கப்படுகிறது. சவரன் 36,880 விற்கப்பட்ட நிலையில் இன்று 200 ரூபாய் அதிகரித்து 37,080 க்கு விற்கப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement