கொரோனா : இந்தியாவில் 13 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,76,756 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,56,252 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,13,344 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,63,651 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,20,688 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,83,359ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 47,869ஆகவும் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,61,091ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,660ஆகவும் உள்ளது.

Corona virus diagnostic laboratory starts functioning at Theni , Tamil Nadu


Advertisement

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,81,091ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,604ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப்பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,05,182ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement