JUST IN

Advertisement

கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கோப்பு புகைப்படம்)


Advertisement

கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள சின்ன செட்டிப்பள்ளி, பெரிய செட்டிப்பள்ளி கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்


Advertisement

பட்டது. தற்போது அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

image

இதுதவிர கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் ஓசூர் துப்புரவு ஆய்வாளர்கள் 3 பேர் சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஊர் திரும்பிய நிலையில் அந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

“மகன் இறந்துவிட்டான், 2 பேரன்களை அனுப்புவேன்” - வீரமரணம் அடைந்தவரின் தந்தை

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement