JUST IN

Advertisement

டைனோசராக மாறிய விராட் கோலி: இணையவாசிகளை ரசிக்க வைத்த க்யூட் வீடியோ!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டைனோசராக கோலி நடித்துக் காட்டிய வீடியோவை அனுஷ்கா பதிவிட்டுள்ளார்.


Advertisement

நாடும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதில் திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் ஊரடங்கு காலத்தில் தாங்கள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள், தங்களது அன்றாட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

image


Advertisement

அந்த வகையில் விராட் கோலி-அனுஷ்கா ஜோடியும் சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி இன்று விராட் கோலி டைனோசராக நடித்துக் காட்டிய வீடியோவை அனுஷ்கா பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் டைனோசர் போல நடந்து வரும் கோலி கடைசியில் அதேபோல ஒலி எழுப்பி செல்கிறார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இது க்யூட்டான டைனோசர் என பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement