கேரளாவில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சாமியாரின் அந்தரங்க உறுப்பை இளம்பெண் துண்டித்ததாக வெளியான செய்தியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சுவாமி கணேசானந்தா என்ற சாமியார், சட்டக் கல்லூரி மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற போது சாமியாரின் ஆணுறுப்பை மாணவி அறுத்து எறிந்தார் என கடந்த மாதம் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. மேலும் மாணவிக்கு பல ஆண்டுகளாக அந்த சாமியார் பல துன்புறுத்தல்கள் கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டது. சாமியாரின் ஆணுறுப்பை அறித்து எரிந்த மாணவியின் செயல் துணிச்சலானது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பாராட்டியிருந்தார். மேலும் பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் அந்த மாணவிக்கு பாராட்டுகள் வந்தன. இதனிடையே, தான் சாமியார் என்பதால் தனது ஆணுறுப்பு தனக்கு அவசியப்படாது என்பதால் தானே அதனை அறுத்துக் கொண்டதாக சாமியார் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தான் சாமியாரின் ஆணுறுப்பை அறுக்கவில்லை என்றும் காவல்துறையினரே அப்படிய ஒரு கதையை உருவாக்கிவிட்டதாகவும் சம்பந்தப்பட்ட பெண் கூறி இருக்கிறார். இதனிடையே, அந்தப் பெண் ஏன் இப்படி மாற்றி பேசுகிறார் என தெரியவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?