புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை!!

 image


Advertisement


புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது ஃபேக் டாஸ்மாக் 'லிங்க்': தேடிப்பிடித்து தடை செய்த போலீசார்!!

image


Advertisement

இந்த முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மனைவி, 9 வயது மகள், நண்பர் என மொத்தம் மூன்று நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement