JUST IN

Advertisement

இன்று மாலை 4 மணிக்கு புதிய திட்டங்களை அறிவிக்கிறார் நிர்மலா சீதாராமன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை இன்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார்.


Advertisement

சென்னையில் 28-ஆம் தேதி வரை போராட்டங்கள், பேரணிகள் நடத்த தடை

image


Advertisement

நேற்று முன்தினம் நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி மே 18-ஆம் தேதிக்கு முன்பு பொது முடக்கம் நீட்டிப்பு தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் ரூ.20 லட்சம் கோடிக்குத் திட்டங்கள அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார்.

image

எப்பொழுதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்?: சென்னை மாநகராட்சி விளக்கம்


Advertisement

அதன்படி புதிதாக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அதன்படி பொருளாதாரம், மனிதவளம், கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தேவை ஆகிய இந்த ஐந்து அம்சங்களின்படியே திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன என்று கூறிய அவர்,  ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் மற்ற பிற திட்டங்கள் குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலைம் நான்கு மணிக்கு வெளியிட இருக்கிறார்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement