ஏழை வியாபாரிகள் என்றால் இளக்காரமா? - எம்பி கனிமொழி பகிர்ந்த வீடியோ!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, ''வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும்.

image


Advertisement

எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement