Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - May 08, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

ஐபிஎல் வரலாற்றில் முதல் 10 ஓவர்களுக்குள் அதிக ரன்கள் அடித்து SRH சாதனை!

#SRHvLSG | #SRH | #IPL | #IPL2024
#SRHvLSG | #SRH | #IPL | #IPL2024

#JUSTIN | +2 துணைத் தேர்வு - மே16 முதல் விண்ணப்பிக்கலாம்

#GovernmentExaminationBoard
#GovernmentExaminationBoard

#JUSTIN | ஜாஃபர் சாதிக் உடைத்தெறிந்ததாக குற்றப்பத்திரிகை தகவல்

#JafferSadiq | #iPhones
#JafferSadiq | #iPhones

#JUSTIN | ஜாஃபர் சாதிக் விவகாரம் - குற்றப்பத்திரிகை தகவல் வெளியானது

#JafferSadiq
#JafferSadiq

#JUSTIN | EVM அறையில் கண்காணிப்புக் கேமரா பழுது

#EVM | #Madurai | #CCTV
#EVM | #Madurai | #CCTV

#BREAKING | காங். கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா

Congress | #SamPitroda | #JairamRamesh | #SouthIndians
Congress | #SamPitroda | #JairamRamesh | #SouthIndians

வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்

#Vellore | #DuraiDayanidhi | #CMStalin
#Vellore | #DuraiDayanidhi | #CMStalin

#JUSTIN | மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் - பிரியங்கா காந்தி

#PriyankaGandhi | #Congress | #BJP
#PriyankaGandhi | #Congress | #BJP

#JUSTIN | ஜெ.பி. நட்டாவுக்கு கர்நாடக போலீஸ் சம்மன்

#JPNadda | #AmitMalviya | #BJP
#JPNadda | #AmitMalviya | #BJP

#JUSTIN | காங். உறவை ஸ்டாலின் முறித்துக் கொள்வாரா?: மோடி சவால்

#PMModi | #CMStalin | #DMK | #BJP
#PMModi | #CMStalin | #DMK | #BJP

#JUSTIN | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே10ல் வெளியீடு

#Result2024 | #10thResult | #Exam
#Result2024 | #10thResult | #Exam

#JUSTIN | சவுக்கு சங்கருக்கு மே 22 வரை நீதிமன்றக் காவல்

#SavukkuShankar | #SavukkuShankarArrest
#SavukkuShankar | #SavukkuShankarArrest

#JUSTIN | அடுத்த 2 வாரங்களுக்கு வெப்ப அலை இல்லை - பிரதீப் ஜான்

#Weather | #PradeepJohn | #Rain
#Weather | #PradeepJohn | #Rain

#JUSTIN | 3 ஆண்டு நிறைவு - செல்வப்பெருந்தகை வாழ்த்து

#Selvaperunthagai | #MKStalin | #TNGovt
#Selvaperunthagai | #MKStalin | #TNGovt

#JUSTIN | தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#BREAKING | போலீஸ் உதவியின்றி கஞ்சா விற்பனை நடக்க வாய்ப்பில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

MaduraiHC
MaduraiHC

#BREAKING | தோல் நிறத்தை வைத்தே குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவை காங்கிரஸ் தோற்கடிக்க முனைந்தது - பிரதமர் மோடி

PMModi
Congress
PMModi Congress

#BREAKING | தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவதா? - மோடி காட்டம்

PMModi
PMModi

#JUSTIN | காங். மூத்த தலைவர் கருத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

SamPitroda
Congress
SamPitroda Congress

#PTEXCLUSIVE | டி.ஐ.ஜி.யை சந்தித்து நடந்த அனைத்தையும் தெரிவித்துவிட்டேன் - ஆனந்த ராஜா

JayakumarThanaSingh
JayakumarThanaSingh

#PTEXCLUSIVE | ஜெயக்குமார் மரணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை - ஆனந்த ராஜா

JayakumarThanaSingh
JayakumarThanaSingh

#JUSTIN | அதானி, அம்பானியிடம் காங்.எவ்வளவு டீல் பேசியது? - பிரதமர் மோடி

PMModi
PMModi

#JUSTIN | பேருந்து மேற்கூரை மீது ஏறி ரகளை- வழக்குப்பதிவு #Chennai | #CollegeStudent

#BREAKING | உடல் பருமன் சிகிச்சை - மருத்துவமனையை மூட உத்தரவு

ObesityTreatment
ObesityTreatment

#BREAKING | தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும் - தலைமைச் செயலர்

TamilPudhalvan
ShivDasMeena
TamilPudhalvan ShivDasMeena

#JUSTIN | மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் - ஷிவ்தாஸ் மீனா

ShivDasMeena
KallooriKanavu
ShivDasMeena KallooriKanavu

#BREAKING | ம.பி.யில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை

MadhyaPradesh
EVM
MadhyaPradesh EVM

#JUSTIN | ஜெயக்குமாரின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

Congress
Congress

#JUSTIN | பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை முறையீடு

PMModi 
Selvaperunthagai
PMModi Selvaperunthagai

#JUSTIN | விழுப்புரத்தில் EVM அறையில் சிசிடிவி பழுது

Viluppuram
Viluppuram

#JUSTIN | 'கல்லூரிக் கனவு' 2024 நிகழ்ச்சி தொடக்கம்

KallooriKanavu
KallooriKanavu

#JUSTIN | ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்

SanjuSamson
DCvRR
SanjuSamson DCvRR

#JUSTIN | சொல்லாட்சியும் அல்ல, செயலாட்சியுமல்ல - இபிஎஸ்

EdappadiPalaniswami
MKStalin
EdappadiPalaniswami MKStalin

#JUSTIN | திமுக ஆட்சி சாதனை அல்ல; வேதனை - இபிஎஸ்

EPS
MKStalin
EPS MKStalin

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

Goldprice
Goldprice

#JUSTIN | 'புதிய தடுப்பூசிகள் வந்துவிட்டதால், எங்கள் தடுப்பூசியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்' - ஆஸ்ட்ராஜெனகா

AstraZeneca
CovishieldVaccine
AstraZeneca CovishieldVaccine

#JUSTIN | சூறாவளியில் சிக்கி சேதமடைந்த வாழை மரங்கள்

Erode
BananaTrees
Erode BananaTrees

#JUSTIN | தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

heavyrain
heavyrain

#JUSTIN | கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல்

ChennaiMetro
Kilambakkam
ChennaiMetro Kilambakkam

#BREAKING | சுனிதா வில்லியம்ஸின் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

SunitaWilliams
SunitaWilliams

#NEWSUPDATE | ராஜஸ்தான் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்!

DCvsRR
DCvsRR

எதிரி இல்லை என்றால் நீ இன்னும் இலக்கை நோக்கி பயணிக்கவில்லை என்று அர்த்தம்!

PTMotivation
PTMotivation

#JUSTIN | 54ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

Related Stories

No stories found.