JUST IN

Advertisement

திருமழிசை சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்தது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் பீன்ஸை தவிர மற்ற காய்கறிகள் விலை குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து 350 லாரிகளில் 4000 டன் காய்கறிகள் வந்துள்ளது.


Advertisement

ஒரு கிலோ காய்கறிகளின் விலை நிலவரம்

தக்காளி - ரூ 10


Advertisement

உருளைக்கிழங்கு -ரூ 25

பெரிய வெங்காயம் -ரூ 15

கத்தரிக்காய் - ரூ 20


Advertisement

Koyambedu market closure; Sales started at the Tirumazisai ...

வெண்டைக்காய் -ரூ 25

முள்ளங்கி -ரூ 20

பீன்ஸ் - ரூ 60

அவரைக்காய் - ரூ 30

கேரட் - ரூ 20

பீட்ரூட் - ரூ 20

புடலங்காய் - ரூ 20

பச்சை மிளகாய் -ரூ 20

இஞ்சி - ரூ 50

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement