கோயம்பேடு சந்தைக்கு வந்த ஆந்திர வியாபாரிகள் 13 பேருக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோயம்பேடு சந்தைக்கு வந்த ஆந்திர வியாபாரிகள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது


Advertisement

சென்னையில் நேற்று மட்டும் மேலும் 279 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் சென்னையில் மட்டும் 3,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் ஆவர். சென்னையில் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு வந்த ஆந்திர வியாபாரிகள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

 image


Advertisement

ஆந்திர மாநிலம் சத்தியவேடு ,நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த பல வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்துள்ளனர். சந்தை மூடப்பட்டதை அடுத்து அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டனர். இந்நிலையில் அவர்களுக்கான பரிசோதனை முடிவில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்?

loading...

Advertisement

Advertisement

Advertisement