சென்னையைடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தின் கொளப்பாக்கம் பகுதியில் பிறந்த சில நாள்களேயான பச்சிளம் ஆண்குழந்தை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பூங்கா அருகே கொளப்பாக்கம் பகுதியில் பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கும் ஓட்டேரி காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர் .
அதன் பேரில் 108 ஆம்புலன்சை ஓட்டுநர் உதயராம்குமார் துரிதமாக கொண்டு வந்தார். உடன் வந்த மருத்துவ உதவியாளர் சிவநேசன் குழந்தையை மீட்டு முதலுதவி அளித்து குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரையின் பேரில் முட் புதரிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Loading More post
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
உயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை - எந்தெந்த பைக்குகள் தெரியுமா?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!