JUST IN

Advertisement

அமெரிக்காவில் மீண்டும் வேகமெடுத்த கொரோனா : 24 மணி நேரத்தில் 2.494 பலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 2,494 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

உலகளவில் கொரோனா வைரஸால் அமெரிக்காவே அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இதுவரை 9 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 55 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

image


Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 35,500 பேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. நியூயார்க் மற்று நியூ ஜெர்சி மாகாணங்கள் கொரோனாவால் அதிகம் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பில் 21,908 பேர் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

image

இதற்கிடையே அமெரிக்காவின் சில மாகாணங்களில் ஊரடங்குகள் தளரப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

“80% கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறியே இல்லை” - உத்தவ் தாக்ரே 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement