[X] Close >

கட்டுப்பாடுகளை தளர்த்தும் அமெரிக்க மாநிலங்கள்

Some-states-in-the-United-States-have-begun-to-deregulate
அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் பொது முடக்கக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளன.
 
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், ஜார்ஜியா, ஒக்லஹாமா மாநிலங்களில் சலூன்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அலாஸ்காவில், உணவகங்களைத் திறக்கவும், சில்லறை விற்பனைநிலையங்கள் உட்படப் பிற வர்த்தக நிறுவனங்களும் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Why America Has the World's Most Confirmed Covid-19 Cases | Common ...
 
தனிமனித விலகல் போன்ற கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பொது முடக்கத்தால் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ள நிலையில், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close