அந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா மனு தள்ளுபடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கேள்விகளை முன் கூட்டியே வழங்குமாறு கோரிய சசிகலாவின் மனுவை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Advertisement

வழக்கு விசாரணையில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே தெரிவிப்பது நடைமுறையில் இல்லாத ஒன்று என நீதிபதி ஜாகிர் உசைன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும், அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதி கூறினார். முன்னதாக இவ்வழக்கில் சசிகலா காணொலி காட்சி முறையில் விசாரணையில் ஆஜராக நீதிமன்றம் அனுமதித்திருந்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறைதண்டனை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement