TopNews | அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை; இந்தியா படுதோல்வி.. முக்கியச் செய்திகள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்று இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறார். 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு


Advertisement

ட்ரம்ப் மனைவி மெலனியா பங்கேற்கும் நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்கலாம். சர்ச்சை எழுந்த நிலையில், அமெரிக்க தூதரகம் விளக்கம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று. பள்ளிகளில் பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு


Advertisement

image

டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தின் போது திடீர் வன்முறை. கல்வீசி இருதரப்பினர் தாக்குதல். கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடித்தனர்

ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் புதுமையான பொக்கிஷமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம். கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற ஒளவையாரின் வரிகளை சுட்டிக்காட்டி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச்சு


Advertisement

image

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 14 துப்பாக்கிக் குண்டுகள் கேரள மாநிலம் கொல்லத்தில் கண்டுபிடிப்பு. சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி. 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து அபாரம்.

loading...

Advertisement

Advertisement

Advertisement