தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப்-1 (Combined Civil Service Examination-I) தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதையும் படிக்க: ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ஆக விருப்பமா ? - விண்ணப்பிக்கத் தயாரா?
பணிகள்:
1. துணை ஆட்சியர் - Deputy Collector (DC)
2. துணை காவல் கண்காணிப்பாளர் - Deputy Superintendent of Police (DSP)
3. உதவி ஆணையர் (வணிக வரி) - Assistant Commissioner (AC)
4. கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர் - Deputy Registrar of Co-operative Societies
5. அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆஃப் ரூரல் டெவலப்மெண்ட் - Assistant Director of Rural Development
6. தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அதிகாரி - District Officer (Fire & Rescue Services)
மொத்தம் = 69 காலியிடங்கள்
முக்கிய தேதி்கள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 20.01.2020
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள்: 20.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.02.2020 (இன்று)
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 05.04.2020, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.1,77,500 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
இதையும் படிக்க: CMDA-வில் வேலை - விண்ணப்பிக்கத் தயாரா ?
தேர்வுக் கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
இதையும் படிக்க: தமிழக மின்வாரியத்தில் (TNEB) வேலை - விண்ணப்பிக்கத் தயாரா?
குறிப்பு:
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.
வயது வரம்பு: (01.07.2020 அன்றுக்குள்)
கல்வித்தகுதி:
விண்ணப்பிக்கும் முறை:
டிஎன்பிஎஸ்சி-யின், http://www.tnpsc.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, http://www.tnpsc.gov.in/Notifications/2020_01_NOTIFYN_GR_I_SERVICES.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை