முப்படை பிரிவுகளில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க தயாரா?

National-Defence-Academy-and-Naval-Academy-Examination--I----2020--Notifications-Out-

இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில், அதிகாரி பணிகளுக்கான (National Defence Academy & Naval Academy Exam (I) - 2020) தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Advertisement

பணிகள்:
முப்படை பிரிவு அதிகாரி


Advertisement

இதையும் படிக்க: வனத்துறையில் வனக்காப்பாளர் பணி - விண்ணப்பிக்க தயாரா?

காலியிடங்கள்:

மொத்தம் = 418 காலியிடங்கள்


Advertisement

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 08.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 08.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2020, மாலை 06.00 மணி
வங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 27.01.2020
ஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 28.01.2020, மாலை 06.00 மணி
தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2020

வயது வரம்பு:
02.07.2001- என்ற தேதிக்கு பின்னும், 01.07.2004- என்ற தேதிக்கு முன்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.100

குறிப்பு:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / JCO / NCO / OR - இன் பிள்ளைகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

இதையும் படிக்க: மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..!

கல்வித்தகுதி:

குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், 10+2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், https://www.upsc.gov.in/ (அல்லது) http://upsconline.nic.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

1. எழுத்துத் தேர்வு
2. உடற்தகுதி தேர்வு
3. மருத்துவ தகுதி தேர்வு
4. நேர்முகத் தேர்வு

இதையும் படிக்க: எஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் பணி - விண்ணப்பிக்கத் தயாரா?
பயிற்சி காலங்கள்: 3 வருடங்கள்

பயிற்சி முடிவுக்குப் பின்,

‘B.Sc / B.A / B.Tech’ போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு சான்றிதழ், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலிருந்து வழங்கப்படும். அதற்குப் பின்பு திறமைக்கேற்ப பணியும், ஊதியமும் வழங்கப்படும்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, https://www.upsc.gov.in/sites/default/files/Notif-NDANA-I-2020-Eng.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement