JUST IN
  • BREAKING-NEWS ‌ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‌குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS ‌கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‌சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை
  • BREAKING-NEWS ‌எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது
[X] Close

நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணி! - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நபார்டு (NABARD) எனப்படும் நேஷனல் பேங்க் ஃபார் அக்ரிகல்சர் அண்ட் ரூரல் டெவலப்மெண்ட் வங்கியில், அசிஸ்டெண்ட் மேனேஜர் - கிரேடு ‘A’ பிரிவில் 154 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள் & காலிப்பணியிடங்கள்:
அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’)

மொத்தம் = 154 காலிப்பணியிடங்கள்

இதையும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு!

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 01.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்க வேண்டிய நாள்: 10.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.01.2020

Image result for nabard bank

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.nabard.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் போன்ற பல்வேறு தகவல்களை பெற, https://www.nabard.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்க: தமிழக காவல்துறையில் எஸ்.ஐ பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

Advertisement:
[X] Close