சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்

Sensex-and-Nifty-today-live-update

இந்திய பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிவுடன் நிறைவடைந்தன.


Advertisement

வாரத்தின் 4-வது வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 298 புள்ளிகள் அல்லது 0.72% குறைந்து 41,164 புள்ளிகளில் முடிந்தது. இதேபோன்று தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 88 புள்ளிகள் அல்லது 0.72% குறைந்து 12,127 புள்ளிகளில் நிறைவடைந்தது.

ஞாபகமே இல்ல சாமி’ - ரூ.33 ஆயிரம் பழைய நோட்டுகளை சேமித்து வைத்த 92 வயது மூதாட்டி

டிசம்பர் மாதத்திற்கான முன்பேர வர்த்தக முடிவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், எச்டிஎஃப்சி வங்கிப் பங்குகள் சரிந்ததும் பங்குசந்தைகள் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement