போதையில் டிரைவிங்: உட்ஸ் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபல கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் போதையில் வாகனம் ஓட்டியதை அடுத்து கைது செய்யப்பட்டார்.


Advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ். புளோரிடா மாக‌ணத்தில் உள்ள ஜூபிடர் நகரில் நேற்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கினர். சோதனையில் உட்ஸ் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 3 மணி நேரத்திற்கு பின் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement