[X] Close >

இன்றைய முக்கியச் செய்திகள்!  

Headlines-of-the-day

பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து மனு. இன்று அவசர வழக்காக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்


Advertisement

சரத் பவார் நடத்திய சட்டப்பேரவைக் குழு கூட்டத்தில் 50 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்பு எனத் தகவல். இரவோடு இரவாக பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு சொகுசு விடுதியில் தங்கவைப்பு

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல்


Advertisement

பாலில் அதிகளவு நச்சு இருப்பதாக வெளியான தகவல் பேரதிர்ச்சி தருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து. ஆவின் பாலில் நச்சு இல்லை என்றும் தனியார் பாலில் உள்ளதா என ஆய்வு செய்ய உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

வங்கி முறைகேடுகளை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் - சென்னையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.


Advertisement

கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன் எடுத்து டிக்ளேர். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடுகிறது வங்கதேச அணி.

Related Tags : indiamodiheadlines
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close