தமிழ்நாடு அரசின் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலா பிரியா 2017 டிசம்பர் 8-ம் தேதி பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலம் 2019 மே மாதம் முடிவடைந்தது. காலியாக இருந்த தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனக் கடந்த ஜூலை மாதம் அரசு அறிவித்தது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் தேடுதல் குழு புதிய தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொண்டது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆளுநரின் புதிய செயலராக ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு தகவல் தலைமை ஆணையராக இருப்பர் ராஜகோபால்.
Loading More post
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி