[X] Close >

இன்றைய முக்கியச் செய்திகள்!

today-head-lines

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரும் மனு மீது இன்று தீர்ப்பு. ரஃபேல் மற்றும் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்குகளிலும் தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.


Advertisement

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட நடைபாதைகளை திறந்து வைத்தார் முதல்வர். தலைநகரம் முழுவதும் விரைவில் புதுப்பொலிவு பெறும் என்று அறிவிப்பு

பல நாள் போராட்டத்துக்குப் பின்னர் பிடிபட்டது காட்டு யானை அரிசி ராஜா. மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு.


Advertisement

Image result for அரிசிராஜா காட்டு யாணை

ஐஐடி மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை. மதிப்பெண் குறைவாக பெற்றதால் வேதனையில் இருந்ததாக மாணவியின் தந்தை உருக்கம்.

அரசு அமைப்பதில், சிவசேனா விதித்த நிபந்தனைகள் ஏற்கத்தக்கவை அல்ல என அமித் ஷா பதில். மகாராஷ்ட்ராவில் இடைக்காலத் தேர்தல் வருவதை பாரதிய ஜனதா விரும்பவில்லை என்றும் கருத்து.


Advertisement

Image result for அமித்ஷா

இந்தியா பங்களாதேஷ் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம். டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் செலுத்தும் ஆதிக்கத்தை தொடர இந்தியா முனைப்பு.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close