பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், எல்லை சாலை கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு..!

Border-Roads-Organisation--BRO--Recruitment--10-Pass-Can-apply-

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில், மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (Multi Skilled Worker) பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Advertisement

பணிகள் & காலிப்பணியிடங்கள்:
மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (Multi Skilled Worker)


Advertisement

மொத்தம் = 540 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக, 18 வயது முதல் அதிகப்பட்சமாக 25 வயது வரை இருத்தல் வேண்டும்.


Advertisement

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.18,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்:
1. பொது / ஓபிசி பிரிவினர் / EWS / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.50
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் பணபரிமாற்ற முறையில் SBI வங்கியின் https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm?corpID=1232156 - என்ற இணையதள லிங்கில் சென்று தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டும். 

Commandant, 
GREF Centre, 
Dighi Camp, Pune-411 015

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, பத்தாம் வகுப்பில் தேர்ச்சியோ அல்லது மெட்ரிகுலேசன் படிப்பில் தேர்ச்சியோ பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் பணிகளுக்கேற்ப சான்றிதழ் படிப்பை பயின்று இருத்தல் வேண்டும்.
 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://www.bro.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Commandant, GREF Centre, Dighi camp, Pune- 411 015.

தேர்வு செய்யும் முறை:
1. உடற்தகுதி தேர்வு
2. செய்முறைத் தேர்வு
3. எழுத்துத் தேர்வு
4. மருத்துவத் தகுதித் தேர்வு

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, http://www.bro.gov.in/WriteReadData/linkimages/1406325940-12.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement