பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் பத்தாயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
செலவுகளைக் குறைத்து வருவாயைப் பெருக்கும் நோக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசென்ட் நிறுவனம், உயர் பதவியில் இருப்பவர்கள் உள்ளிட்ட ஏழாயிரம் பணியாளர்களை நீக்க அண்மையில் முடிவெடுத்தது. இதே பாணியை ஐடி துறையில் பிற நிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட, ஐடி துறையில் மிகவும் பிரபலமான இன்ஃபோசிஸ் நிறுவனமும் இந்தப்பட்டியலுக்கு வந்துள்ளது. உயர்பதவிகள் மற்றும் மத்திய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை 3 மாதங்களில் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இன்ஃபோசிஸ். சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் இருக்கும் இரண்டாயிரத்து 200 பேர் வேலை இழக்கின்றனர்.
மத்திய நிலையில் உள்ள பல்வேறு பதவிகளை வகிக்கும் நான்காயிரம் முதல் பத்தாயிரம் பேரும் இந்த ஆள்குறைப்பு நடவடிக்கைகு ஆளாகி, பணியை இழக்கின்றனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தைப் போல, கேப்ஜெமினி நிறுவனமும் 500 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி