இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் இன்று அறிவிப்பு
தேர்தல் நடைபெற்ற மகாராஷ்ட்ரா, ஹரியானாவிலும் இன்று வாக்கு எண்ணிக்கை. கருத்துக்கணிப்புகளின் படி பாரதிய ஜனதா ஆட்சி அமைக்குமா? என எதிர்பார்ப்பு
தமிழ்நாட்டில் ஆறு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். அனுமதியளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி
தமிழ்நாட்டில், தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அடுத்து, மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி மேலும் ஒருவர் வழக்கு. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி மறுத்த நிலையில் மீண்டும் சிக்கல்
தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை.அடுத்த 2 நாட்களுக்கு மழை சற்று குறையும் என வானிலை மையம் தகவல்
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை ஒன்றிணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். கோதுமை, பருப்பு உள்ளிட்டவைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தவும் அனுமதி
ஜார்க்கண்டில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதாவில் ஐக்கியம். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு நெருக்கடி
Loading More post
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்
”தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை” - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
கொரோனா பரவல்: தேர்தல் பேரணிகளை ரத்து செய்த ராகுல் காந்தி
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி