“கண்ணாடி மாளிகையில் இருந்து கல் எறியாதீர்கள்” - பாகிஸ்தானுக்கு தவான் பதிலடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதலில் உங்கள் நாட்டு பிரச்னையை பாருங்கள் என்று பாகிஸ்தான் வீரர்களுக்கு ஷிகார் தவான் அறிவுறுத்தியுள்ளார்.


Advertisement

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தவான், “யாரேனும் நம்முடைய நாட்டைப் பற்றி பேசினால், நிச்சயம் அதற்காக நாம் பேச வேண்டும். வெளியில் இருந்து யாரும் நமக்கு அறிவுரை கூறத்தேவையில்லை. உங்கள் நாட்டு பிரச்னையை முதலில் பாருங்கள். அப்புறம் மற்றவர்களின் பிரச்னையை பேசலாம். கண்ணாடி மாளிகையில் இருந்து மற்றவர்கள் மீது கல் வீசாதீர்கள்” என கூறியுள்ளார். பாகிஸ்தானை வைத்து அவர் இவ்வாறு வெளிப்படையாக பேசியுள்ளார்.

              


Advertisement

பாகிஸ்தானுக்கு எதிராக தவான் தன்னுடைய விமர்சனங்களை வைப்பது இது முதல்முறை அல்ல. கடந்த ஏப்ரல் மாதம் கூட காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தான் வீரர் அஃப்ரிதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement