திரையரங்குகளில் அரசே ஆன்லைன் மூலமாக டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனையின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், திரையரங்குகளில் ஆன்லைன் மூலமாக அரசே டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திரையரங்குகள் கணினிமயமாக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி