சந்திரயான் 2 எடுத்த நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சந்திரயான் 2 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 


Advertisement

நிலவில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்குகிறது. இந்நிலையில் 4,375 கி.மீ தூரத்தில் சந்திரயான் 2 எடுத்த நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் ஜாக்சன் என பெயரிடப்பட்டுள்ள பள்ளத்தை படம் எடுத்து சந்திரயான் 2 விண்கலம் அனுப்பியுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement