[X] Close >

வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

PM-pay-tributes-to-Vajpayee-on-his-first-death-anniversary

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.


Advertisement

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி, தனது 93 வயதில் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


Advertisement

இதையடுத்து, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர். பாஜக நிர்வாகிகள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close