இன்றைய முக்கிய செய்திகள் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோலாகலமாக நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசன வைபவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 


Advertisement

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான், சீனா வலியுறுத்தலை அடுத்து இன்று காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை எனத் தகவல்.


Advertisement

370-ஆவது சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வில் இன்று விசாரிக்கப்படுகிறது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி சாம்பியன்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் தூக்கிட்டுத் தற்கொலை.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement