இன்றைய முக்கியச் செய்திகள்!  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திரைப்பட பாணியில் பொய் வாக்குறுதிகளை கூறி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக முதல்வர் பழனிசாமி விமர்சனம். வேலூரில் அதிமுக அமோக வெற்றி பெறும் என பேட்டி


Advertisement

நீட் விவகாரத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து  அதிமுக அரசு ஏமாற்றிவிட்டதாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூரில் பரப்புரையில் குற்றச்சாட்டு.


Advertisement

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்பை மீறி அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம். பெரும் சர்ச்சையை சந்தித்த சட்டவிரோத செயல்கள் தடுப்பு மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல்.

ராமலிங்கம் கொலை வழக்கில் 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ. 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையில் 400ஆவணங்களும் சமர்ப்பிப்பு

தமிழகத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு. வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு என, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


Advertisement

மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப். தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீரில் இருந்து அமர்நாத் பக்தர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு. 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement