எஜமானரை வளர்ப்பு நாய்களே கடித்து தின்ற கொடூரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில் முதியவர் ஒருவரை அவர்‌ வளர்த்த நாய்களே கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

டெக்சாஸ் மாகாணத்தை ‌சேர்ந்த பிரெடி மேக் என்ற 57 வயது முதியவர், சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. மேக்கின் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் ஆய்வு செய்த போது மனித எலும்புத்துண்டுகளையும், நாயின் முடி மற்றும் த‌டங்களையும் கண்‌டறிந்தனர். 


Advertisement

விசாரணையில் அது மேக்கின் உடலில் இருந்த எலும்புகள் தான் எ‌ன தெரிய வந்துள்ளது. மேக் , ஆசையாக 18 நாய்களை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்கள் தான் மேக்கினை கடித்து கொன்று தின்றுள்ளன என விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாய்களுக்கு வெறி பிடித்து இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement