பொள்ளாச்சியில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி (வயது 16) ஒருவர் அப்பகுதியில் பள்ளிப்படிப்பை படித்து வருகிறார். இவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பகுதியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், 5 பேரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Loading More post
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!