சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் காரணமாக விலகிய வேகப்பந்துவீச்சாளர் நிகிடிக்கு பதிலாக, நியூசிலாந்து வீரர் ஸ்காட் கஜ்ஜலின் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த தொடரில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர். இந்த வருடமும் அவர் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் காரணமாக விலகிவிட்டார்.
அவருக்குப் பதிலாக நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் கஜ்ஜலின் (Scott Kuggeleijn) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஆல்ரவுண்டர். அடுத்த வாரம் சென்னை அணியில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(நிகிடி)
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் வில்லேவும் சென்னை அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இன்னும் யாரையும் சேர்க்கவில்லை.
Loading More post
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!
ஒழுகும் ஓட்டை வீட்டில் தொடங்கி ஐ.ஐ.எம் - ராஞ்சி வரை... உத்வேகம் தரும் ரஞ்சித்தின் பயணம்!
ரஷ்ய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி!