JUST IN

Advertisement

மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.


Advertisement

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்நிலையில், அரசியலில் களமிறங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Advertisement

அதற்கேற்றபடி நடிகர் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement