நான் அவர் இல்லை... புலம்பும் பாஜக எம்பி

Shiv-Sena-MP-assaults-Air-India-employee--BJP-MP-pays-the-price

ஏர் இந்தியா ஊழியரை தாக்கிய சிவசேனா எம்பியால் பாஜக எம்பி ஒருவர் விமான நிலையங்களில் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாவதாக புலம்புகிறார். அவரது பெயரும் கெய்க்வாட் என முடிவதுதான் பிரச்னைக்குக் காரணம்.


Advertisement

ஆனால், மகராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த சுனில் கெய்க்வாட் எனும் பாஜக எம்பி இந்த விவகாரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளார். லத்தூர் தொகுதி எம்பியான அவர், தனது பெயரில் இடம்பெற்றுள்ள கெய்க்வாட் எனும் வார்த்தையால் விமான நிலையங்களின் பாதுகாப்பு சோதனையில் பல இடங்களில் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஒரே மாதிரி பெயரைக் கொண்டிருப்பது குற்றமா என்று கேள்வி எழுப்பிய சுனில், இதுகுறித்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவிடம் புகார் கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement