சோனி, நோக்கியா, மோட்டோரோலா போன்ற பிராண்டுகளின் போன்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த வகையில், தற்போது ரெட்மி வகை போன்கள் மிகவும் அதிக மக்களின் பயன்பாட்டில் உள்ளது. குறைந்த விலையில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் எளிதில் இதனை வாங்கிவிடுகிறார்கள்.
இந்நிலையில், ரெட்மி வகையில் சியாமி ரெட்மி 6 சீரியஸ் போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அதாவது, சியாமி ரெட்மி 6, ரெட்மி 6ஏ, ரெட்மி 6 ப்ரோ ஆகிய மூன்று வகையான போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது.
ரெட்மி 6
விலை - 7,999, 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி ஸ்டோரேஜ்
விலை - 9,499, 3 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ஸ்டோரேஜ்
இந்த போன் செப்டம்பர் 10ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. பிளிப்காட், Mi.com மூலம் விற்பனை செய்யப்படும்.
ரெட்மி 6A
விலை - 5,999, 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி ஸ்டோரேஜ்
விலை - 6,999, 2 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி ஸ்டோரேஜ்
இந்த போன்கள் செப்டம்பர் 19ம் தேதி அமேசான் மற்றும் Mi.com மூலம் விற்பனைக்கு வருகிறது.
ரெட்மி 6 ப்ரோ
விலை - 10,999, 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி ஸ்டோரேஜ்
விலை - 12,999, 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ஸ்டோரேஜ்
இந்த போன்கள் செப்டம்பர் 11ம் தேதி அமேசான் மற்றும் Mi.com மூலம் விற்பனைக்கு வருகிறது.
ரெட்மி 6, ரெட்மி 6 புரோ போன்களை ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் கிரிடிட், டெபிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ500 தள்ளுபடி கிடைக்கும்.
ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:
ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:
ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி