புதிதாக கட்சித் தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவுடன் இணைவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வனின் கேள்விக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பதில் அளித்தார். அப்போது ரஜினி தொடர்பாக பேசிய அவர், “ ரஜினி எப்போது கட்சி ஆரம்பிக்கப் போகிறார். என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார் என்பது இன்னும் தெரியவில்லை.
வளர்ந்த கட்சியில் என்ன குளறுபடிகள் இருக்குமோ அதே குளறுபடிகள் இப்போதே அவரது அமைப்பில் இருக்கின்றன. சில பேரை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வெளியே அனுப்புகிறார். ரஜினி இதுவரை கொள்கை நிலைப்பாடு குறித்து சொன்ன ஒரே ஒரு விஷயம் எம்ஜிஆர் ஆட்சி தருவோம் என்றுதான். எனவே அதிமுகவுடன் கூட்டணியாக இருக்கலாம். அல்லது ரஜினிகாந்த் எங்களுடனே வந்து சேரலாம்” என தெரிவித்தார்.
Loading More post
பகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
ரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
6 மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா செல்ல புதிய கட்டுப்பாடு!
'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய அரசு அறிவுறுத்தல்
"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்" - மத்திய அரசு
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி