திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு தான் அரசியல்வாதியில்லை என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தானியார் மொபைல் ஷோரூமில் நடிகை ஓவியா புதிய செல்போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தார். அத்துடன் புதிய செல்போனை வாடிக்கையாளர்களுக்கும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக தலைவர் கலைஞர் உடல் நலம் பெற வேண்டுகிறேன்” என்றார். அவரிடம் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு “நான் அரசியல்வாதி இல்லை” என அவர் கூறினார்.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்