குஜராத் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பிரியங்கா சதுர்வேதியின் 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் என்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது ட்விட்டரில் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தை காவல் நிலையங்களுக்கு சதுர்வேதி கொண்டு சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
48 மணி நேரத்தில் நடந்தது என்ன?
ராஜ்நாத் சிங் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மற்றும் மும்பை காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இரண்டு போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர். மும்பை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி நன்றி தெரிவித்துள்ளார்.
Loading More post
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி