பாஜகவை பார்த்து பயந்து போயிருக்கிறார்கள்: தமிழிசை

ADMK--scared-about-BJP

சின்னம் முடக்கப்பட்ட வரலாறு அதிமுகவுக்கு ஏற்கனவே உண்டு பாரதிய ஜனதா மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்தப்படுகிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதன் மூலம் அவர்கள் பாஜகவிடம் பயந்து போயிருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்றும் தமிழசை கூறியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement