ரசிகர்களின் மோதல் படம் "எங்கிட்ட மோதாதே"... 24-ல் வெளிவருகிறது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினி, கமல் ரசிகர்களிடையே நடக்கும் மோதலை கதைக்களமாகக் கொண்ட ‘எங்கிட்ட மோதாதே’ திரைப்படம் மார்ச் 24-ல் வெளிவர இருக்கிறது.


Advertisement

ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் “எங்கிட்ட மோதாதே” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். பார்வதி நாயர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் மார்ச் மாதம் 10-ஆம் தேதி திரைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. தற்போது மார்ச் 24-ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ராமு செல்லப்பா இயக்கியுள்ள இந்தப் படம் ரஜினி-கமல் ரசிகர்கள் இடையே நடக்கும் போட்டியை மையமாகக் கொண்டது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement