டாஸ் வென்றது ராஜஸ்தான்; சென்னை அணியில் அதிரடி மாற்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் புனேவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே பவுலிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் முரளி விஜய் ஹர்பஜன் நீக்கபட்டு காயத்தில் இருந்து மீண்ட ரெய்னா, கரண் சர்மா இருவரும் அணியில் இணைந்துள்ளனர். ராஜஸ்தான் அணியில் ஷார்ட் மற்றும் குல்கர்னி நீக்கபட்டு கிளாசான், பின்னி வாய்ப்பு பெற்றுள்ளனர்.


Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. சாம் பில்லிங்ஸ், 5. டோனி, 6. ஜடேஜா, 7. பிராவோ, 8. சாஹர், 9. கரண் சர்மா, 10. சர்துல் தாகூர், 11. இம்ரான் தாஹிர்.


Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:-

1. ரகானே, 2. சஞ்சு சாம்சன், 3. திரிபாதி, 4. பென் ஸ்டோக்ஸ், 5. கிளாசன், 6. பட்லர், 7. ஸ்டூவர்ட் பின்னி, 8. கே. கவுதம், 9. எஸ். கோபால், 10. உனத்கட், 11. லாஹ்லின்
 

loading...

Advertisement

Advertisement

Advertisement