காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே விவசாய சங்கத்தினர் சவப்பெட்டியில் படுத்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கங்கள் பல்வேறு கட்சிகளுடன் சேர்ந்து போராடி வருகிறது. இந்த நிலையில் விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் விவசாய சங்கங்களை சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். போராட்டத்தின் போது திடீரென விவசாயிகள் சவப்பெட்டியில் படுத்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சவப்பெட்டியில் படுப்பதை தவித்த விவசாயிகள் சவப்பெட்டியை மட்டும் வைத்துக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Loading More post
ஓசூர்: முத்தூட் பைனான்சில் பட்டப்பகலில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை
பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த அவதூறு வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்
குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’