பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும் நிலையில், கிண்டி சிறுவர் பூங்கா நாளை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று வன உயிரின காப்பாளர் கூறியுள்ளார்.
சென்னை அடுத்துள்ள திருவிடந்தையில் பிரமாண்டமான ராணுவ கண்காட்சி இன்று தொடங்கியது. ரூ.800 கோடி செலவில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) பங்கேற்கிறார். ராணுவ தளவாட அரங்குகளை அவர் திறந்து வைக்கிறார்.
அதேபோல், அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் டைமண்ட் ஜூப்ளி கட்டத்தை தொடங்கி வைக்கிறார். சிறுவர் பூங்காவிற்கு அடுத்துதான் அடையார் புற்றுநோய் மையம் உள்ளது. மோடி வருகையால் சிறுவர் பூங்கா நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்கிழமை பராமரிப்பு பணிகளுக்காக பூங்கா மூடப்படும்.
Loading More post
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?